Sermon Tone Analysis

Overall tone of the sermon

This automated analysis scores the text on the likely presence of emotional, language, and social tones. There are no right or wrong scores; this is just an indication of tones readers or listeners may pick up from the text.
A score of 0.5 or higher indicates the tone is likely present.
Emotion Tone
Anger
0UNLIKELY
Disgust
0UNLIKELY
Fear
0UNLIKELY
Joy
0UNLIKELY
Sadness
0UNLIKELY
Language Tone
Analytical
0UNLIKELY
Confident
0UNLIKELY
Tentative
0UNLIKELY
Social Tone
Openness
0.16UNLIKELY
Conscientiousness
0.13UNLIKELY
Extraversion
0.44UNLIKELY
Agreeableness
0.6LIKELY
Emotional Range
0.21UNLIKELY

Tone of specific sentences

Tones
Emotion
Anger
Disgust
Fear
Joy
Sadness
Language
Analytical
Confident
Tentative
Social Tendencies
Openness
Conscientiousness
Extraversion
Agreeableness
Emotional Range
Anger
< .5
.5 - .6
.6 - .7
.7 - .8
.8 - .9
> .9
பரம தரிசனம்
நான் அந்த பரம தரிசனத்துக்குக் கீழ்ப்படியாமலிருக்கவில்லை. (அப்26.19)
நான் அந்த பரம தரிசனத்துக்குக் கீழ்ப்படியாமலிருக்கவில்லை. (அப்26.19)
பவுல் தமஸ;குவுக்குப் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தான்.
நடுமத்தியான வேளை! சூரியன் உச்சியில் தன் முழு பலுத்துடன் பிரகாசித்துக் கொண்டிருந்த வேளை! அந்த வேளையில் திடீரென சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒரு ஒளி வானத்திலிருந்து பிரகாசிக்கித்தது (அப் 26.13).
“இயேசு நானே'; என்ற வார்த்தைகள் காதுகளிலெ விழுகிறது.
அந்த பரம தரிசனம் அவருடைய வாழ்க்கையையே மாற்றியது.
சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்த பவுலுடைய அறியாமையை நீக்கி, அநேகருக்கு ஒளி கொடுக்கிற சுடராக மாற்றியது.
பு+மி சுழன்று கொண்டிருக்கிறது.
மனிதனும் மாறிக் கொண்டே இருக்கிறான்.
சூம்நிலைகளுக்கு ஏற்றபடியும், உலுக பழக்க வழக்கங்களின் படியும், மதச் சடங்காச்சாரங்களின்படியும்தன்னை மாற்றிக் கொள்ளுகிறான்.
இன்று தன் சுயரூயஅp;பத்தையும் இழந்து விட்ட நிலையில், தான் குரங்கிலிருந்து வந்தேனோ என்ற சந்தேகம் மனிதனுக்குள் எழும்புகிறது.
அநேகர் அப்படி நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.
நாம் இன்று நம்மை உருவாக்கின தேவனை நோக்கிப் பார்ப்போமானால், அந்த பரம தரிதனமே இழந்து போன ரூயஅp;பத்தையும், சாயலையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிற மனிதன், தான் பாதை தவறிவிட்டதை உணர்ந்த பின், அதற்காக மனம் வருந்துவது மாத்திரம் போதுhது.
தான்; இன்னமும் அந்த பாதையில் தொடர்வதை விட்டு விட்டு, அப்படியே 180ழ “சுiபாவ யுடிழரவ வரசn'; திரும்பி, தவறிய இடத்தை அடைந்து, பின் சரியான பாதையில் செல்வது அவசியம்.
நாம் சென்று கொண்டிருக்கிற வாழ்க்கைப் பாதையில், அவ்வப்போது ஒரு சத்தம் பரலொகத்திலிருந்து நமக்கு நேராக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அது திரும்பு என்கிற தேவ சத்தமே.
சகோதரனே இன்னமும் உன் பாவவாழ்க்கையில் தொடரப் போகிறாயா?
அதன் முடிவு நரகமே.
இன்று தேவ சத்தத்திற்கு தேவ எச்சரிப்புக்கு நீ செவி கொடா விட்டால் உன் சோக முடிவிற்கு நீயே பொறுப்பு.
அறிந்துகொள்:
ஆண்டவரே நிர்; யார்?;.
(அப் 9.5)
மதக்காரியங்களில் மிக வைராக்கியமாக இருந்த சவுல், கமாலியேலின் பாதத்தில் வேதத்தின் நியாயப்பிரமாணச் சட்ட திட்டங்களைக் கற்று தேறினவர்தான்.
ஆனால், கர்த்தர் ஒருநாள் அவரைச் சந்தித்த போது, ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது.
சவுலெ, சவுலெ என்று தன் பெயரைச் சொல்லி அழைக்கிற கர்த்தரின் சத்தத்தைக் கேட்டார்.
உடனே சவுல், ஆண்டவரே நீர் யார்?
என்று கேட்ட கேள்வி, அவர் இன்னமும் தேவனை அறியவில்லை என்பதைச் சுற்றிக் காட்டியது.
தேவாலுயத்திலெ வளர்க்கப் பட்ட சின்ன சாமுவேலிடத்தில் கர்த்தர் பேசும்போது, சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான் என்று வேதம் சொல்லுகிறது.
(1சாமு3.7)
எத்தனையோ தத்துவங்களை நாம் பேசிக்கொண்டிருக்கலாம்.
மதக் கருத்துக்களிலெ ஆழ்ந்து, பாரம்பரியக் கொள்கைகளை ஒன்று விடாமல் கைக்கொண்டு வரலாம்.
மதக் கோட்பாடுகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கலாம்.
ஆலுயங்களுக்குக் கிரமமாகச் சென்று, தேவனை தொழுது கொண்டும் வந்திருக்கலாம்.
ஆனால் இவைகளினால் நீங்கள் தேவனை அறிந்து கொண்டீர்கள் என்று சொல்லு முடியாது.
மதத்தின் சட்ட திட்டங்களில் நன்றாக தேர்ச்சியடைந்திருந்த வேதபாரகர்களும் பரிசேயர்களும் கூட, இயேசுவை தேவன் என்று அறிந்துகொள்ள முடியவில்லையே! அப்படி அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள் என்றால் மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே.(1கொரி
2.8)
அறியாமலிருப்பது தவறு அல்லு.
ஆனால், அந்த அறியாமையிலெயே தொடர்வது தான் தவறு.
நாம் அவரைத் தேட வேண்டும்.
தடவியாகிலும் அவரைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
ஏனென்றால் அவர் நம்மில் ஒருவருக்கும் து}ரமானவர் அல்லுவே.
ஒரு காலுத்தில் நாம் அவரை அறியாமலிருந்தோம் என்பது உண்மைதான்.
ஆனால் இந்த நாட்களிலெ, அவரை அறிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
(அப் 17.27,30)
எவர்களெல்லாம் தங்கள் உள்ளத்திலெ கர்த்தர் யார் என்று உண்மையாக ஆராய்ந்து தேடினார்களோ, அவர்களெல்லாம் இயேசுவை தேவன் என்று அறிந்து கொண்டார்கள்.
நீங்களும் தேடுவீர்களா?
அப்படியானால் இயேசு நானே என்று பதிலுளித்த தேவன் உங்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
வெறுமையாக்கு:
எனக்கு லாபமாயிருந்தவைக ளெவைகளோ அவைகளைக் கிறிஸ;துவுக்காக நஷஷ்டமென்று எண்ணுகிறேன்.
(பிலி 3.7)
தரித்திரன் ஐசவரியவானாக மாறுவானானால் எத்தனை மகிழ்ச்சி!
ஆனால் ஐசவரியவான் தரித்திரனாவது எத்தனை வேதனையான அனுபவம்.
தன் ஆஸ;தி பொருள் அத்தனையையும் இழந்து எல்லாராலும் இகழப்படுவான் அல்லுவா?
இதனை யார் விரும்புவார்கள்?
தரித்திரன் ஐசவரியவானாக விரும்புவானே யொழிய ஐசவரியவான் தான் தரித்திரனாவதை ஒருபோதும் விரும்புவதில்லை.
குறைகளோடு தரித்திpரராக இருந்த நம்மை ஐசவரியவான்களாக மாற்றும்படி, ஐசவரியமுள்ள நம் தேவன் தரித்திரரானார்.
தேவன் மனிதனாக மாறுவதென்பது பெற்றுக் கொள்ளுகிற அல்லுது மேன்மையான அனுபவம் அல்லு.
தனக்குரிய எல்லாவற்றையும் இழக்க வேண்டும்.
அந்தப்படியே இயேசுகிறிஸ;து தன்னை வெறுமையாக்கினார்.
(பிலி 2.7) தேவனுக்கு சமமாயிருப்பதை அவர் கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை.
தன் எல்லா மேன்மைகளையும் துறந்தார்.
சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாழ்த்தினார்.
(பிலிப் 2.8)
இயேசு தம்மை வெறுமையாக்கி மனிதனாக இவ்வுலுகில் வந்து, சிலுவை மரத்திமே மரித்தபடியினாலெ, நீங்களும் நானும் தேவனுடைய ஐசுவரியத்திலெ பங்கடைகிறோம்.
அவருடைய ஐசுவரியம் நம்முடைய குறைவுகளை எல்லாம் நிறைவாக்குகிறது.
தேவன், தம்முடைய எல்லா ஐசவரியத்திற்கும் நம்மை உடன் சுதந்திரராக மாற்றி விட்டார்.
நாம் ஐசவரியவான்களாகும் படிக்கு எல்லாவற்றையும் நமக்காக இழந்த இயேசுவை, தேவன் அப்படியே விட்டுவிட வில்லை.
தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்.
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் என்று வேதம் சொல்லுகிறது (பிலி 2.9-11).
வெறுமையான பாத்திரமே நிரப்பப் பட முடியும்.
இறைக்கிற கிணறே ஊறும்.
நமக்குள்ளவற்றில் பெருமிதம் கொண்டு இருமாப்புள்ளவர்களாக ஜீவிப்போமானால், நாம் தேவனிடத்திலிருந்து ஒன்றையும் பொற்றுக் கொள்ள முடியாது.
நம்மை எவ்வளவு வெறுமையாக்கி, தேவ சமூகத்திலெ தாழ்த்துகிறோமோ, அவ்வளவாக நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
பவுல் அப்போஸ;தலுன் தனக்கு நஷஷ்டமாயிருந்தவைகளை அல்லு.
தனக்கு லாபமாக இருந்தவைகளை நஷஷ்டமென்று எண்ணினான்.
(பிலி 3.7) நமக்கு உள்ளவைகளே, நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாதபடி தடைகளாக மாறிவிடுகின்றன.
நம்முடைய பணமோ, படிப்போ, வசதிகளோ நமக்கு லாபமானவைகள் அல்லு.
அவைகளை நாம் நஷஷ்டம் என்றே எண்ண வேண்டும்.
குப்பையாக கருத வேண்டும்.
நம்மையே நாம் மெச்சிக் கொள்ளக் கூடாது.
மனத்தாழ்மையோடு மற்றவர்களை நமக்கும் மேலானவர்களாக எண்ணவேண்டும்.
(பிலிப் 2.3)
ஒருமுறை மலைஜாதி மக்களிடத்தில் பேசும்படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
அவர்கள் போதுமான உடை அணிந்திருக்கவில்லை.
சிறிய குடிசைகளில் மிக எளிமையாக இருந்தார்கள்.
ஆனால் தாங்கள் மலையின் மேல் இருந்த படியினால் உயர்ந்த ஜாதியினர் என்றும், மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியினர் என்றும் இழிவாகக் கருதிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மனுஷஷன் தன் உண்மை நிலையை அறிந்து கொள்ளாதபடி தன்னை உயர்வாக எண்ணிக் கொண்டிருப்பதே அவனுடைய குறைகளுக்குக் காரணமாகிறது.
நம் சிந்தனைகளில் உருவாகும் மாற்றமே, நம் வாழ்ககையை பாதிக்கிறதாக அமைகிறது.
ஆனால் கிறிஸ;து இயேசுவிலிருந்த சிந்தையோ, நிறைவான வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்துகிறது.
நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்பதல்லு.
நம்மைக் குறித்து எப்படி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம்.
நமக்கு மேன்மையாக தோன்றுகிற எல்லாவற்றையும் குப்பையாக எண்ணி நம்மை வெறுமையாக்கி தேவ சமூகத்தில் தாழ்த்தி, குறைகளில் தேவனுடைய நிறைவைப் பெற்றுக் கொள்வோம்.
தேவனுடைய பரிபு+ரணம் நம்மை நிரப்பட்டும்.!
துதித்துப் பாடு
நடுராத்திரியிலெ பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்.
(அப் 16.25)
எருசலெமிலும் ரோமாபுரியுpலும் பவுலுக்குச் சம்பவித்தவைகளோ அல்லுது அவருடைய சூழ்நிலைகளோ சாதாரனமான எந்த ஒரு மனிதனாலும் சந்தோஷஷமாக இருப்பதற்கு சாத்தியமானது அல்லு.
ஆயினும் தான் கர்த்தருக்குள் சந்தோஷஷமாக இருந்தது மாத்திரமல்லு.
மற்றவர்களையும் சந்தோஷஷமாக இருக்கும்படி வற்புறுத்தி பிலிப்பியர் நிருபத்தை எழுதுகிறார்.
கர்த்தருக்குள் சந்தோஷஷமாயிருங்கள்.
சந்தோஷஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.(பிலி
4.4)
ரோமாபுரியில் இருந்த நாட்களில் பவுலுடைய கை, ஒரு ரோமப் போர்ச் சேவகரோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது.
தான் முழங்காற்படியிட வேண்டுமானால் போர்ச்சேவகனும் முழங்காற்படியிட வேண்டும்.
யாரிடமாவது பேச வேண்டுமானாலும் பக்கத்திலெ போர்ச் சேவகனும் கேட்க வேண்டி வரும்.
படுக்கும்போது கூட, போர்ச் சேவகனோடு தான் படுத்து உறங்க வேண்டும்.
இப்படி தன் சுயாதீனத்தை முற்றிலும் இழந்தவராக, தன் விருப்பப் படி எதையும் செய்ய இயலாதவராக காணப் பட்டார்.
ஆனாலும் சாதகமற்ற சூழ்நிலையிலும் சந்தோஷஷம் என்ற ஆவியின் கனி கொடுக்கத் தவறவில்லை.
கர்த்தருக்குள்ளான அவருடைய சந்தோஷஷத்தை சூழ்நிலைகளால் மாற்ற முடியவில்லை.
சகலுமும் பரிபு+ரணமாக இருக்கும்போது நாம் சந்தோஷஷமாக இருப்பது எளிதான காரியம்.
ஆனால் குறைவு படும்போது அந்த சந்தோஷஷத்தைக் காத்துக் கொள்ள முடியுமா?
நிந்தித்துத் துன்பப் படுத்தி, பலுவி;தமான தீமையான மொழிகளையும் பொய்யாய்ச் சொல்லும் போது சந்தோஷஷமாக இருக்க முடியுமா?
ஆனால் இயேசு அப்படிப் பட்ட சூழ்நிலையிலும் சந்தோஷஷப்பட்டுக் களிகூரும்படி கூறுகிறார்.(மத்5.11).
காரணம், பரலொகத்தில் உங்கள் பலுன் மிகுதியாயிருக்கும்.
மனிதர்களிடத்திலிருந்து அல்லு.
பரலொகத்திலிருந்து நமக்குப் பலுன் உண்டாகிறது.
பிலிப்பு பட்டணத்திலெ பவுலும் சீலாவும் முதலாவது சுவிசேஷஷத்தை அறிவித்தபோது, அவர்கள் அடிக்கப் பட்டு சிறைச் சாலையில் வைக்கப் பட்டார்கள்.
அவர்களுடைய கால்கள் தொழு மரத்திலெ கட்டப் பட்டிருந்தது.
காயத்தினாலுண்டான வேதனை ஒரு பக்கம்.
அசைய முடியாத படி கட்டுகளினால் உண்டான வேதனை மறு பக்கம்.
இருப்பினும், அவர்கள் தேவனைத் துதித்துப் பாடினபோது, அதற்கு பலுன் பரலொகத்திலிருந்து உண்டாயிற்று.
அஸ;திபாரங்களும் அதிரும்படியாக பு+மி அதிர்ந்தது.
கதவுகள் திறவுண்டது.
கட்டுகள் கழன்று போயிற்று.
(அப்16.25,26).
அடைக்கப் பட்ட சுவிசேஷஷத்தின் வாசல்களும் திறவுண்டது.
சிறைச்சாலைக்காரன் குடும்பமாக இரட்சிக்கப் பட்டான்.
நமக்கு உள்ளவைகளுக்காக மாத்திரமல்லு, நம்முடைய குறைச்சல்களுக்காகவும் நாம் தேவனை துதித்துக் கர்த்தருக்குள் சந்தோஷஷமாயிருக்க வேண்டும்.
நம் குறைச்சல்களே தேவனுடைய நிறைவைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைகிறது.
உன் குறைவிலெ தேவனுடைய அற்புதத்தை எதிர்பார்!
கானாவு+ர் கலியாணத்திலெ திராட்சரசம் குறைவு பட்டபடியினாலெ தான், இயேசு அங்கே அற்புதம் செய்ய முடிந்தது.
இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தியதால் ருசிமிகுந்த நல்லுரசம் அவர்களுக்குக் கிடைத்தது.
(யோவான் 2.3-11)
உன்னுடைய குறைவுகள் எதுவாயிருந்தாலும், அதைக் குறித்து கவலைப்படாதே.
கர்த்தருக்குள் சந்தோஷஷமாயிரு.
ஸ;தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் பரலொகத்திற்குத் தெரியப் படுத்து!
(பிலிப் 4.6) ஐசவரியமுள்ள தேவன் உன் குறைவுகளை நிறைவாக்குவார்.
தேவனுடைய சம்பு+ரணத்தினால் நிரப்பப் படுவாய்!
< .5
.5 - .6
.6 - .7
.7 - .8
.8 - .9
> .9